புதிர் ஏற்றப்படுகிறது...
விளையாடுவது எப்படி?
- ஒவ்வொரு புதிரிலும் ஒரு பழமொழி மறைந்துள்ளது.
- ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு எண் இருக்கும். ஒரே எண்ணுக்கு ஒரே எழுத்து தான் வரும்.
- சரியான எழுத்தை கண்டுபிடித்து பழமொழியை முழுமையாக்குங்கள்.
- 5 தவறுகளுக்கு மேல் செய்தால் ஆட்டம் முடிந்துவிடும்.